Saturday, 12 September 2026

​#கொழுக்கட்டை 🥟🥟

கொழுக்கட்டை என்று யார் சொன்னாலும்நமக்கு விநாயகர் சதுர்த்தி தான்நினைவுக்கு வரும்இந்தக் கொழுக்கட்டைசீன தேசத்து உணவுஅது எப்படி நமதுஇந்தியக் கடவுள் விநாயகருக்கு பிடித்தது


சீன பாரம்பரியத்தில் ‘எலி’ ஒருமுதன்மையான பிராணிசீன ஆண்டுகளில்முதல் ஆண்டே எலி ஆண்டு தான்சீனஜோதிடத்தில் முதல் ராசியும் எலி தான்சீனாவில் எலி தான் 🐀 முதன்மையானது.


அது போல நமது இந்தியாவிலும்விநாயகரே முழு முதற்கடவுள்அவரதுவாகனம் மூஞ்சூறு 🐀 இதுவே விநாயகர்சதுர்த்திக்கு சீனாவின் கொழுக்கட்டையைபடைக்க காரணமென நம்பலாம்


நம்மூர் கொழுக்கட்டைக்கு வருவோம்உலகின் எந்த ஒரு உணவு வகையைதமிழர்கள் பின் பற்றினாலும் அதில்பல்வேறு வகைகளை கண்டறிந்துவிடுவர்கொழுக்கட்டையும் அதுபோலவே


பூரணத்தை உள் வைத்து செய்யும்கொழுக்கட்டைபல் கொழுக்கட்டைபிடிகொழுக்கட்டைஇலை கொழுக் கட்டைபால் கொழுக்கட்டைமோதகம் என்று பலவிதங்களில் செய்முறை தமிழ்நாட்டில்உண்டு.


இலங்கை கொழுக்கட்டையில் பயறுசேர்ப்பது வழக்கம்அதுதான் நம்மூரில்மோதகம்பாலிலும்தேங்காய்ப் பாலிலும்செய்யப்படும் கொழுக் கட்டை என திரவவடிவ கொழுக் கட்டைகளும் உண்டு


கொழுக்கட்டை நமது சில விழாசடங்குகளில் முக்கியப் படையலாகபடைக்கப்படுகிறதுவிநாயகர் சதுர்த்திதவிரஅவ்வை நோன்பு எனும்எக்ஸ்க்ளூசிவ் பெண்கள் வழிபாட்டிலும்இப்படையல் உண்டு


ஆண்கள் அவ்வையாரை மட்டும் இல்லைஅவ்வை நோன்பு கொழுக் கட்டையையும்பார்த்ததில்லைசதுர்த்தியன்று செய்துபடைக்கும் படையலில் பூரணக் கொழுக்கட்டையே ருசியில் மிகச் சிறந்தது


பிடி கொழுக்கட்டையில் அவல்கொழுக்கட்டை தான் டாப்இதற்கு மல்லிதக்காளி சட்னி இருந்தால் அசத்திவிடும்பால் கொழுக்கட்டை வகைகள் எப்போதும்ஒரு சிறந்த டெஸர்ட் வகை உணவுகளாகும்.


அதை நல்ல சூடாகவும் ஜில்லெனகுளிர்வித்தும் ருசிக்கலாம்இலைகொழுக்கட்டை அவிட தேசத்தில்அடிப்பொலியாக இருக்கும்அங்கேபிரதமன் போன்ற பருப்பு பாயாசக்கொழுக்கட்டையும் ருசிக்க ஏற்றது.


பூரணத்தில் வெல்லம்ஏலக்காய்தேங்காய்சேர்த்து செய்வதே மிக ருசியானதுபருப்புப்பூர்ணம்டிரை ஃப்ரூட்ஸ் & பேரிச்சைபூர்ணம்குல்கந்து பூர்ணம் எனச் செய்யும்எல்லா வகைகளும் பரிபூரணமே


பிடி கொழுக்கட்டையிலும் இனிப்புகாரம்என இருவகைகள் உண்டுமீதமானஇட்லிகளை உதிர்த்து என் அம்மா செய்யும்பிடி இட்லி கொழுக் கட்டை மிக மிகதனித்துவமானதுஎப்போது நினைத்தாலும்வாயூறும்.


கொழுக்கட்டை இன்று மோமோஸ் வடிவம்எடுத்து ஜென் சி தலை முறைகளின் நாவில்தங்கிவிட்டதுசீஸ்கார்ன்மஷ்ரூம்பனீர்என சைவத்திலும் சிக்கன்ப்ரான்எக் எனஅசைவத்திலும் கிடைக்கிறது


சீன உணவகங்கள் சென்றால் கீரை சேர்த்தகொழுக்கட்டை வாங்கி ருசிக்கமறந்துவிடாதீர்கள்இப்படி சீனாவில்தோன்றி செட்டிநாட்டு சீனா தானா வரைபுகழ் பெற்றதே கொழுக்கட்டையின்வரலாறாகும்


உணவுக் கலாச்சாரங்களுக்கு பின்னால் பலதேசங்களை இணைக்கும் பிணைப்புஉள்ளதுஅப்படித் தான் ஆசியாவின் 2 பெரும் தேசங்களை இணைக்கும் பாலம்இந்தக் கொழுக்கட்டைகள்


✍🏽 இது மிகையில்லை நான் கண்டஉண்மை. (கண்ணதாசன் வரிகள்


🥟 கணபதி பப்பா 万岁  (வான் சுவே) 🥟


No comments:

Post a Comment