Saturday 12 April 2014

கம்பெனிக் கட்சி..!

கட்சிகளின் பெயர்கள் கம்பெனி பெயர்களாக மாறினால்... (கற்பனை)

திராவிட முன்னேற்ற கழகம் & சன்ஸ்

அகில இந்திய காங்கிரஸ் எக்ஸ்போர்ட்ஸ்

பாரதிய ஜனதா பார்ட்டி இந்துஸ்தான் லிமிடெட்

கம்யூனிஸ்ட் பார்ட்டி பப்ளிக் லிமிடெட் 

திரிணாமூல் காங்கிரஸ் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ்

ராஷ்ட்ரிய ஜனதா தள் கமிஷன் ஏஜென்சி

ஆம் ஆத்மி பேக்கர்ஸ் & மூவர்ஸ்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ப்ராப்பர்ட்டீஸ்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஃபிட்னெஸ் சென் டர்

பாட்டாளி மக்கள் கட்சி ஷோஷியல் வெல்ஃபேர் கம்பெனி

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எண்டர்டெயினர்ஸ்

விடுதலை சிறுத்தைகள் சப்-டீலர்ஸ்

காந்திய மக்கள் இயக்கம் புரோக்கிங் ஏஜென்சி

No comments:

Post a Comment