Tuesday 1 September 2015

FB Test


#ஃபேஸ்புக்_பள்ளிப்பாடமானால்

பரிட்சையில் கொஸ்டீன் பேப்பர் எப்படி இருக்கும்ன்னு ஒரு கற்பனை...

ஃபேஸ்புக் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.?

ஃபேக் ஐடி என்றால் என்ன அவை எத்தனை வகைப்படும்?

மார்க் ஜுகர்ஸ்பெர்க் பற்றி ஐந்து வரிகளுக்கு மேல் மிகாது எழுதுக?

உன்னைக் கவர்ந்த பிரபலங்கள் பெயரை குறிப்பிடுக?

இன்பாக்ஸ் சாட்டிங் பற்றி சிறு கட்டுரை எழுதுக?

மியூச்சுவல் ஃபிரண்டால் மியூச்சுவலாக கிடைக்கும் பலன் என்ன?

லைக்கை வைத்து என்னென்ன வாங்கலாம்.?

மேற்க்கண்ட ஸ்டிக்கர்களைக் கண்டு அவற்றின் பெயரைக் கண்டுபிடி?

இவர்களுள் போட்டோ கமெண்ட்டில் அதிகம் வரும் நடிகர் யார்? 
a.கவுண்டமணி b.செந்தில் c.வடிவேலு d.தம்பி ராமையா

காப்பி பேஸ்ட்டின் நன்மை தீமைகளை விளக்கு?

நீ சமீபத்தில் சென்று வந்த க்ரூப் சாட் பற்றி குறிப்பு வரைக?

மிடில, அவ்வ்வ்வ், எச, இவற்றின் அருஞ்சொற்பொருள் யாது.?

லைக் சிம்பல் படம் வரைந்து பாகங்களை குறி..?

ஹேஷ் டாக்கின் முக்கியத்துவம் பற்றி ஒரே வார்த்தையில் விடையளி?


No comments:

Post a Comment